கால்வாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-21 17:47 GMT
கடலூர் மாவட்டம் எழுத்தூர் ஊராட்சி 2-வது வார்டில் உள்ள கால்வாய் உடைந்து கழிவுநீர் வெளியே வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க கால்வாய் உடைப்பை சீரமைக்க சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்