தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-20 10:00 GMT
கோவை மாநகராட்சி 31-வது வார்டு கணபதி தெற்கு ரயில்வே லைன் வீதி செக்கான் தோட்டத்தில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது இதனால் சுகாதார சீர்கேடு நிலவு நிலவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவி வருகின்றன. மேலும் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்