கடலூரில் பூ மார்க்கெட் இருக்கும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் மாநகர மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிவிட்டு, அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.