சாலையில் கழிவுநீர்

Update: 2022-09-15 15:13 GMT

சென்னை கோடம்பாக்கம் போஸ்ட்டல் காலனியில் உள்ள 4-வது தெருவில் பல மாதங்களாக சாக்கடைக் கழிவுநீர் குடியிருப்பு சாலையில் தேங்கிய நிலையில் இருக்கிறது. டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ள நிலையில், இது போன்ற சூழல் சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும். குடிநீர்-கழிவுநீர் வாரியம் கவனித்து குடியிருப்பு வாசிகளின் சுகாதாரப் பாதுகாப்புக் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்