விருத்தாசலம் தாலுகா மங்கலம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டில் கால்வாய் கட்டும் பணி நடந்தது. இந்த பணி சாியான முறையில் முடிக்காமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் மழை நீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்திதர பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.