தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-09-12 14:36 GMT

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் எதிரே மிகவும் மோசமான நிலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்  உள்ளது. எனவே வளாகங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்