திட்டக்குடி அருகே வையங்குடி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க வையங்குடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.