தேங்கும் கழிவுநீா்

Update: 2022-09-09 12:50 GMT

அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி அருகே கரத்தலில் உள்ள ரேஷன் கடை முன்பு சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் ரேஷன் கடைக்கு செல்ல பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். உடனே அங்கு சாக்கடை வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்