கோவை 31 வது வார்டு பதி கவுண்டன் வீதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் மக்கள் நடந்து செல்லவே பெரும் சிரமத்தை காண்கின்றனர். எனவே கழிவு நீர் வாய்க்காலை ஆழப்படுத்தி மழைநீர் வடிகால் முறையாக அமைத்து மக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.