தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-07 16:21 GMT
தேங்கி நிற்கும் கழிவுநீர்
  • whatsapp icon

திட்டக்குடி அருகே வையங்குடி கிராமத்தில் சாலையோர பள்ளத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் பன்றிகள் புரண்டு எழுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் கிராம மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றுவதோடு, பள்ளத்தையும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்