தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-09-07 15:37 GMT

மதுரை மாவட்டம் உத்தங்குடி  எஸ்.எஸ்.நகருக்கு உட்பட்ட ரிங் ரோடு முதல் பாண்டிகோவில் வரையிலான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே இந்த  மழைநீரை ரிங் ரோட்டிற்கு மேற்கு பகுதியில் உள்ள வண்டியூர் கண்மாய்க்கு செல்லும் வகையில் வடிய வைக்க  மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்