தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-05 16:06 GMT

மதுரை மாவட்டம் அண்டமான் கிராமமந்தை திடலில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியின் சுகாதாரத்தை கெடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்