மதுரை கரிசல்குளம் 1-வது வார்டில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடாக உள்ளது. மேலும் ெகாசுக்களும் அதிகமாக உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.