திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் பிள்ளையார் கோவில் தெரு சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க கழிவுநீரை அகற்றுவதோடு, அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.