தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-03 13:42 GMT

ராமநாதபுரம் மாவட்டம்  கீழசெல்வனூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது . மேலும்  தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் செய்திகள்