கழிவுநீர் வடிகால் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-03 11:48 GMT

நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சியில் நடுத்தெரு, பள்ளிவாசல்தெரு, மேலத்தெரு பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையோரத்தில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலின் பக்கவாட்டில் முறையான தடுப்புச்சுவர் இல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வடிகாலுக்குள் தவறி விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா.




மேலும் செய்திகள்