தொற்றுநோய் அபாயம்

Update: 2022-09-02 12:37 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் காலனி மேற்கு பகுதியில் அண்ணாநகர் பிரதான சாலையை இணைக்கும் வாய்க்கால் உடைந்து  உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்