சேலம் மாநகராட்சி 26-வது வார்டு அரிசிபாளையத்தில் ராஜாகண்ணு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்துவிட்டது. மேலும் நோய் தொற்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை உடனே சரிசெய்ய வேண்டும்.