தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-03-18 09:32 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் நிரம்பி தெருவில் ஓடுவதால் தெருமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் தெருவில் செல்லும் கழிவுநீர் ஒரே இடத்தில் தங்கிவிடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டுக்கும் வழிவகுக்கிறது. எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்