வெளியேறும் கழிவுநீர்

Update: 2022-03-12 07:26 GMT
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் அருகே மன்னிவாக்கம் கூட்டு சாலை சந்திப்பில் கழிவுநீர் வடிகால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியபடி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. மாநகராட்சி கவனித்து நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்