கால்வாயில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2022-08-27 15:59 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் எதிரே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடு்த்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

ஆறுமுகம், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்