கேள்விகுறியாகும் சுகாதாரம்

Update: 2022-08-27 12:24 GMT

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அய்யப்பன் நகர் 1-வது தெருவில் சாக்கடை அடைப்பால் சாக்கடை நீர் முழுவதும் ரோட்டில் தேங்கி உள்ளது. இதனால் இந்தப்பகுதியின் சுகாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. தொற்றுநோய் பரவும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்