அந்தியூரை அடுத்த நகலூர் அருகே உள்ள குண்டுபுளியமரம் என்ற இடத்தில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்ல சிரமமாக உள்ளது. உடனே சாக்கடை வடிகால் வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.