சுகாதார சீர்கேடு

Update: 2022-08-25 09:30 GMT

திருப்பூர் சூசையாபுரம் கிழக்கு 2-வது வீதியில் கழிவுநீர் அகற்றப்படாமல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு கொசு ெதால்லை அதிகரித்து விட்டது. இதனால் அந்த பகுதில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்