சாக்கடை கட்டப்படுமா?

Update: 2022-08-24 06:40 GMT


வைரமங்கலம் ஊராட்சி 4-வது வார்டில் சாக்கடை பழுதடைந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஏராளமான கொசுக்களும் உற்பத்தியாகிவிட்டன. அதனால் நோய் பரவும் நிலையும் உள்ளது. அதனால் ஊராட்சி நிர்வாகம் சாக்கடை கட்டித்தரவேண்டும்.


மேலும் செய்திகள்