கழிவுநீர் வடிகால் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-22 15:02 GMT
பெங்களூரு பேகூர் மைல்சந்திரா சாலையில் கழிவு நீர் வடிகால்கள் உள்ளன. அந்த வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளன. மேலும், அதன் அருகில் உள்ள மணல் வடிகாலில் விழுந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்