வேலூர் அண்ணாசாலையில் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் திறந்தவெளி மேடை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகில் சாலையோரத்தில் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்தாஸ், வேலுர்.