வாணியம்பாடி பி.கே.ஆர். (அண்ணாநகர்) பகுதியில் சாலை வசதியில்லை. சாலையின் நடுவில் பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தை மறைப்பதற்காக பெரிய கற்களை வைத்துள்ளனர். அந்த வழியாக செல்வோர் தவறி பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறார்கள். அந்தச் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா?
எம்.ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி