சாலையை சீர் செய்வார்களா?

Update: 2022-08-05 08:51 GMT

வேலூர் சார்பனாமேடு இ.எஸ்.எம்.தெருவும், ஒரு மருந்துக்கடையும் சந்திக்கும் இடத்தில் சாலை மோசமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. சாலையை அதிகாரிகள் சீர் செய்வார்களா?

ஏ.கே.ராஜேந்திரன், வேலூர்

மேலும் செய்திகள்