சாலையை சரி செய்வர்களா?

Update: 2023-04-02 16:19 GMT

செய்யாறு தாலுகா தொழுப்பேடு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். கிராமத்துக்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கிராம மக்கள், தொழுப்பேடு. 

மேலும் செய்திகள்