சாலையை சரி செய்வார்களா?

Update: 2022-12-18 11:33 GMT

வேலூர் விருப்பாட்சிபுரம் ஆர்.வி.நகர் 2-வது தெருவில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் இன்னும் சாலையை சரி செய்யவில்லை. நடந்து செல்லும் பள்ளி சிறுவர், சிறுமிகளும், முதியோரும், மோட்டார்சைக்கிளில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், விருபாட்சிபுரம். 

மேலும் செய்திகள்