தார் சாலை போடுவார்களா?

Update: 2022-11-27 11:02 GMT

வேலூர் மாநகராட்சி மண்டலம்-3, 55-வது வார்டு தொரப்பாடி எழில்நகர் பகுதியில் அனைத்துத் தெருக்களும் சாலை சேதம் அடைந்துள்ளது. அந்தச் சாலைகளை தார் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மதன்பிரகதீஸ்வரன், தொரப்பாடி. 

மேலும் செய்திகள்