தார் சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-06-22 13:14 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர் பஞ்சாயத்து கல்லுகடையை அடுத்த தாயப்பன் வட்டத்தில் 32 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த தார் சாலையை கடந்த 3 ஆண்டுகளாக மறு சீரமைபுக்காக ஒருசிலர் தடுக்கின்றனர். அந்தத் தார் சாலை வழியாகப் பள்ளி குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் செல்கிறார்கள். இறுதிச் சடங்கு ஊர்வலமும் செல்கின்றன. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தலையிட்டு தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-அருண், தாயப்பன் வட்டம். 

மேலும் செய்திகள்