சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-01 17:41 GMT

அரக்கோணம் ஒன்றியம் அன்வர்திகான்பேட்டையில் இருந்து கீழ்ஆவதம் கிராமத்துக்கு செல்லும் சாலை கடந்த ஒரு ஆண்டாக மோசமான நிலையில் உள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.லட்சுமிநாராயணன், அன்வர்திகான்பேட்டை. 

மேலும் செய்திகள்