சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-03-10 10:51 GMT

வேலூர் மாநகராட்சி காகிதப்பட்டறை பகுதியில் செல்லியம்மன் கோவில் தெரு உள்பட 2 தெருக்களில் சாலை அமைக்கப்படவில்லை. சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டு ஒரு ஆண்டு ஆகிறது. அந்த வழியாக மக்கள் சிரமப்படுகின்றனர். சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-லோகேஸ்வரன், காகிதப்பட்டறை. 

மேலும் செய்திகள்