பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-12 12:55 GMT



ஆரணி 4-வது வார்டு புதுக்காமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ள சிறுபாலம் உடைந்து சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தவழியாக இருசக்கர வாகனங்க மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இரவில் இந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. விபத்தை தவிர்க்க பழுதடைந்த சிறு பாலத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்