தார்சாலை பணி விரைவு படுத்தப்படுமா?

Update: 2022-12-21 20:08 GMT

ிருப்பத்தூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரோடுகளில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. அப்போது தோ்டப்பட்ட சாலைகள் தற்போது கார் சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் சிவனார் தெருவில் கால்வாய் கட்டப்பட்டு தார் சாலை போடும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாமல் உள்ளது. இதேபோன்று பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. உடனடியாக விரைந்து தார் சாலைகள் போட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்