சாலை வசதி செய்து தரப்படுமா?

Update: 2024-07-21 12:45 GMT

வாணியம்பாடியை அடுத்த ஓமக்குப்பம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எம்.ஜி.ஆர்.நகருக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-அம்பேத்குமார், ஓமக்குப்பம். 

மேலும் செய்திகள்