வேலூர் கொணவட்டம் மதினாநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு சாலைகளை முறையாக மூடவில்லை. வாகனங்களில் செல்லும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பள்ளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. சாலையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகமும், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பர்கத்துல்லா, கொணவட்டம், வேலூர்.