சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-03-17 15:48 GMT

வேலூர் மாநகராட்சியில் உள்ள லட்சுமி தியேட்டர் முதல் சங்கரான்பாளையம் வரை‌ இணைக்கும் சாலை குண்டு குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை பல ஆண்டுகாளாக சரிவர பராமரிக்காமலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருப்பதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும்.

-சக்தி, வேலூர்.

மேலும் செய்திகள்