சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-12-07 10:47 GMT

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் நூலகம் உள்ளது. அந்த நூலகத்துக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை. சாலை சேறும் சகதியுமாக உள்ளது. மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை சீரமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தராஜ், சிப்காட். 

மேலும் செய்திகள்