சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும்

Update: 2023-01-22 16:26 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் வழியில் கால்வாய் உயரமாக உள்ளதால் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. அடிக்கடி அங்கு விபத்துகளும் நடக்கிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் உயரத்துக்கு சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும்.

-ராஜா, வேலூர். 

மேலும் செய்திகள்