திருவண்ணாமலை நகராட்சி அவலூர்பேட்டை சாலையில் உள்ள எம்.ஆர்.டி.நகர் சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல ஆண்டுகளாக இதே நிலையில் தான் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எம்.ஆர்.டி.நகர் திருவண்ணாமலை.