சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2024-12-08 19:42 GMT

வேலூர் மாநகராட்சி 60-வது வார்டு இடையஞ்சாத்து ராஜா நகர் பகுதியில் மழைப் பெய்யும் நேரத்தில் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மழைநீர் தேங்கி குட்டைபோல் காணப்படுகிறது. மழைநீர் தேங்காமல் இருக்கவும், சாலையை சீர் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், இடையஞ்சாத்து.

மேலும் செய்திகள்