சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்

Update: 2022-09-11 14:44 GMT



பாணாவரம் ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர் பகுதிக்கு செல்லும் சாலை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் போடப்பட்டது. இந்தநிலையில் தற்போது சாலையின் நடுவே பெரிய ஏற்பட்டுள்ளது. ெரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சேதமடைந்த சாலையை கடக்கும் போது தவரி கீழே விழும் சூழ்நிலை உள்ளதால் ெரயில்வே நிர்வாகம் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்