பள்ளத்தை மூட வேண்டும்

Update: 2022-08-17 11:55 GMT

பேரணாம்பட்டு நகராட்சி 20-வது வார்டு பாகருசேன் வீதி 4-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் மேலே சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. மழைக்காலங்களில் அதன் வழியாக கழிவுநீரும், மழைநீரும் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. சிறுவர், சிறுமிகள் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

த.வெங்கடேசன், பேரணாம்பட்டு

மேலும் செய்திகள்