சோளிங்கர் நகரில் திருத்தணி சாலையில் உள்ள சுடுகாட்டு பகுதிக்கு பிணங்களை எடுத்துச் செல்ல முறையான சாலை வசதி இல்லை. பிணம் வைக்கப்பட்ட பாடையை தூக்கி கொண்டு கால்வாயில் இறங்கி மிகுந்த சிரமத்துடன் சுமந்து சென்று அடக்கம் செய்ய நேரிடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டுக்கு என தனியாக பாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-பொதுமக்கள், சோளிங்கர்.