ஆரணி பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் தான் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் இது பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாகும். எனவே குண்டும், குழியுமாக இருக்கும் இந்த சாலையை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.