தார் சாலை போட வேண்டும்

Update: 2022-12-28 12:28 GMT

சோளிங்கர் ஒன்றியம் பரவத்தூர் கூட்ரோடு முதல் அக்கச்சிக்குப்பம் வரை தார் சாலை உள்ளது. அந்தச் சாலையில் பல இடங்களில் தார் பெயர்ந்து சேதமாகி ஜல்லிக்கற்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையை தார் சாலையாக போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.சதீஷ்குமார், பரவத்தூர். 

மேலும் செய்திகள்