தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-12-14 17:01 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர் ஊராட்சி ஏரிக்கரை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தச் சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதை அகற்ற வேண்டும். பழுதடைந்துள்ள அந்தச் சாலையை தார் சாலை அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.மூர்த்தி, சமூக ஆர்வலர், செவ்வாத்தூர் புதூர். 

மேலும் செய்திகள்